சபை அலுவல்கள் |
திகதி : | 2012-01-19 |
கெளரவ அருந்திக்க பர்னாந்து அவர்களுக்கு "இலங்கை உள, சமூக வேலை தொழில்வாண்மை நிறுவக (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
கெளரவ ஹுனைஸ் பாறூக் அவர்களுக்கு "அல் இமான் மன்ற (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 4 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் நிறைவேற்றப்பட்டன.
• இலங்கை முதலீட்டுச் சபை (திருத்தச்) சட்டமூலம்
• வரி மேன்முறையீட்டு ஆணைக்குழு (திருத்தச்) சட்டமூலம் - திருத்தங்களுடன்
• இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழான இரு கட்டளைகள்
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
"மாணவர்களை கடத்துவது சம்பந்தமான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்" பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ அஜித் குமார அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1745 மணியளவில் பாராளுமன்றம் 2012 ஜனவரி 20ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1330 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்