இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

சபை அலுவல்கள்

திகதி : 2012-01-18

பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2010 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6 (1) ஆம் பிரிவின் கீழ் தேசிய வரவுசெலவுத் திட்டத் திணைக்களத்தின் செலவு தலைப்பு 240 இன் கீழ் வரவு செலவுத் திட்ட உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் - 2011.
(ii) 2010 ஆம் ஆண்டிற்கான அரசாங்க நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயல்திறன் அறிக்கைகளும் ஆண்டுக் கணக்குகளும்.
(iii) 2009 ஆம் ஆண்டிற்கான இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் ஆண்டு அறிக்கை.
(iv) 2009 ஆம் ஆண்டிற்கான தேசிய கல்வி நிறுவகத்தின் ஆண்டறிக்கை.
(v) 2009 ஆம் ஆண்டிற்கான தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவகத்தின் ஆண்டறிக்கை.
(vi) 2009 ஆம் ஆண்டிற்கான வரையறுக்கப்பட்ட (ஸ்ரீ லங்கா) விமான நிலைய மற்றும் விமானச் சேவைகள் நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஊழியர் சகாய நிதியம் (திருத்தம்) சட்டமூலம்

இரண்டாம் மதிப்பீட்டின்போது வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு (ஆதரவாக 71; எதிராக 12) திருத்தங்களுடன் சபையால் நிறைவேற்றப்பட்டது.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

"புகையிரதக் கடவைகளுக்கான பாதுகாப்புப் படலை" பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ சாந்த பண்டார அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom