சபை அலுவல்கள் |
திகதி : | 2011-12-17 |
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2008 ஆம் ஆண்டிற்கான வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஆண்டறிக்கை
(ii) (52ஆம் அத்தியாயமான) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் 22(1) ஆம் பிரிவின் கீழான கட்டளை (2011.10.19ஆந் திகதிய 1728/12ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி)
(iii) (52ஆம் அத்தியாயமான) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் 22(1) ஆம் பிரிவின் கீழான கட்டளை (2011.10.20ஆந் திகதிய 1728/23ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி)
(iv) (52ஆம் அத்தியாயமான) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் 32 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும், 25 ஆம் பிரிவின் கீழான அறிவித்தல் (2011.11.21ஆந் திகதிய 1733/2ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி)
(v) (52ஆம் அத்தியாயமான) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் 22(1) ஆம் பிரிவின் கீழான கட்டளை (2011.11.21ஆந் திகதிய 1733/3ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி)
(vi) (52ஆம் அத்தியாயமான) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் 22(1) ஆம் பிரிவின் கீழான கட்டளை (2011.11.21ஆந் திகதிய 1733/4ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி)
(vii) 1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க உற்பத்தி வரி (விசேட ஏற்படுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழான கட்டளை (2011.10.19ஆந் திகதிய 1728/10ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி)
(viii) 2008 ஆம் ஆண்டிற்கான துறுசவிய நிதியத்தின் வருடாந்த அறிக்கை
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2012) - குழுநிலை
ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் (2012) ஒதுக்கப்பட்ட இருபத்தோராம் நாள் இன்றாகும். - "குழு நிலை விவாதம்"
கம்பனிகள் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள்
சபையால் நிறைவேற்றப்பட்டன.
ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை
"ஆசிரியர்களுக்கான இடமாற்றக் கொள்கை" பற்றிய ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை கௌரவ புத்திக பதிரண அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1830 மணியளவில் பாராளுமன்றமானது 2011 டிசம்பர் 19ஆந் திகதி திங்கட்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
[வரவு செலவுத் திட்டம் 2012]

* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்