இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

சபை அலுவல்கள்

திகதி : 2011-12-15

பத்திரங்கள் சமர்ப்பித்தல்

2010 ஆம் ஆண்டிற்கான விலைமதிப்பீட்டுத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2012) - குழுநிலை

ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் (2012) ஒதுக்கப்பட்ட பத்தொன்பதாம் நாள் இன்றாகும். - "குழு நிலை விவாதம்"


(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 முதல் 5 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் நிறைவேற்றப்பட்டன.

• மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
• இலங்கை நிலை பெறுதகு வலு அதிகாரசபைச் சட்டத்தின் கீழான இரு ஒழுங்குவிதிகள்
• அணுசக்தி அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை 2008



ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

"மரக்கறிகளை கொண்டுசெல்வதற்கு பிளாத்திக் கூடைகளைப் பயன்படுத்தல்" பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ சுஜீவ சேனசிங்க அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1635 மணியளவில் பாராளுமன்றமானது 2011 டிசம்பர் 16ஆந் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


[வரவு செலவுத் திட்டம் 2012]

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom