இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

சபை அலுவல்கள்

திகதி : 2011-12-12

பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2005ஆம் ஆண்டிற்கான தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் ஆண்டறிக்கையும் கணக்குகளும்
(ii) 2010-2011ஆம் ஆண்டிற்கான டீ.எப்.சீ.சீ. வங்கியின் கணக்காய்வாளர்களின் அறிக்கையும் கணக்குகளும்
(iii) 1980ஆம் ஆண்டின் 33ஆம் இலக்க, இலக்க பீடைகொல்லிகளைக் கட்டுப்படுத்தற் சட்டத்தின் 26 ஆம் பிரிவின் கீழான ஒழுங்குவிதிகள் (2011.07.27ஆந் திகதிய 1716/23 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி)
(iv) 2007ஆம் ஆண்டின் 7ஆம் இலக்க, கம்பனிகள் சட்டத்தின் 477 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 527 ஆம் பிரிவின் கீழான ஒழுங்குவிதிகள் (2011.08.22ஆந் திகதிய 1720/2 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி)


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2012) - குழுநிலை

ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் (2012) ஒதுக்கப்பட்ட பதினாறாம் நாள் இன்றாகும். - "குழு நிலை விவாதம்"


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

"இலங்கை பெற்றோலிய மொத்த விற்பனை கம்பனியில் எரிபொருள் வீண்விரயம் மற்றும் பல‍" பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ கயந்த கருணாதிலக்க அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1830 மணியளவில் பாராளுமன்றமானது 2011 டிசம்பர் 13ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


[வரவு செலவுத் திட்டம் 2012]

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom