சபை அலுவல்கள் |
திகதி : | 2011-12-09 |
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
2007 ஆம் ஆண்டின் 54 ஆம் இலக்க, ஒளடதங்களில் தங்கியுள்ள ஆட்கள் (சிகிச்சையளித்தலும், புனர் வாழ்வளித்தலும்) சட்டத்தின் கீழான கட்டளை (2011.09.16ஆம் திகதிய 1723/34 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி)
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்y
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2012) - குழுநிலை
ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் (2012) ஒதுக்கப்பட்ட பதினைந்தாம் நாள் இன்றாகும். - " குழு நிலை விவாதம்"
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
"லக்பிம செய்தி ஆசிரியர் திரு. ராஜபால் அபேநாயக்க மீதான தாக்குதல்" பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ தாராநாத் பஸ்நாயக்க அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1830 மணியளவில் பாராளுமன்றமானது 2011 டிசம்பர் 12ஆந் திகதி திங்கட்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
[வரவு செலவுத் திட்டம் 2012]

* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்