சபை அலுவல்கள் |
திகதி : | 2011-08-25 |
அதிமேதகு சனாதிபதி அவர்கள் அரசியலமைப்பின் 32 ஆம் உறுப்புரையின் (4) ஆம் பந்தியின் பிரகாரம் அவசரகால நிலைமையை முடிவுக்கு கொண்டுவந்து, பாராளுமன்றத்தில் உரையாற்றினார்.
பின்வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பற்றிய அனுதாபப் பிரேரணைகள் எடுத்துக்கொள்ளப்பட்டு முடிவுறுத்தப்பட்டன:-
(i) மறைந்த கௌரவ லெஸ்லி குணவர்தன
(ii) மறைந்த கௌரவ ஜயசேன ராஜகருனா
(iii) மறைந்த கௌரவ தனபால வீரசேகர
(iv) மறைந்த கௌரவ அகுஸ்தீனு பொன்சேகா
அதனையடுத்து, பாராளுமன்றம் 1715 மணியளவில் 2011 ஆகஸ்ட் 26 ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1330 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்