சபை அலுவல்கள் |
திகதி : | 2011-06-21 |
"உத்தியோகபூர்வ தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கான சுதந்திரத்திற்கும், எதன் அடிப்படையில் இவற்றைப் பெற்றுக்கொள்வது மறுக்கப்படலாம் என்பதை வரையறை செய்வதற்கும்; தகவல் சுதந்திர ஆணைக்குழுவை தாபிப்பதற்கும்; தகவல் அதிகாரிகளை நியமிப்பதற்கும்; தகவல்களுக்காக கோரிக்கை விடுப்பதற்கான செயல்முறைகளை வகுப்பதற்கும்; அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநேர் விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்குமானதொரு சட்டமூலம்"
பெயர் மூல வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது (ஆதரவாக 32; எதிராக 99; சமுகமளிக்காதோர் 93 அளிக்கப்பட்டதால்) கெளரவ கரு ஜயசூரிய அவர்களுக்கு மேற்சொன்ன சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.
கெளரவ நெரன்ஜன் விக்கிரமசிங்க அவர்களுக்கு "மடஹபொல ஸ்ரீ ரத்னபாலராம விகாரையின் பெளத்த கல்வி அபிவிருத்தி மன்ற (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
கெளரவ திலங்க சுமதிபால அவர்களுக்கு "இலங்கை உளவியல் கழக (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
2010 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான பத்து தீர்மானங்கள் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 10 வரையான விடயங்களாகக் காணப்படுவன)
சபையால் நிறைவேற்றப்பட்டன.
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
"பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான அதிகரிக்கப்பட வேண்டிய பன்முகப்படுத்தப்பட்ட நிதி" எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கெளரவ ஜோன் அமரதுங்க அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1905 மணியளவில் பாராளுமன்றமானது 2011 ஜூன் 22 ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்