இன்று ஒதுக்கீட்டுச் (2024) சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட எட்டாவது நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் திருத்தங்களுடன் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டன.:-
| தலைப்பு | அமைச்சு/நிறுவனம் |
| 111 220 |
சுகாதார அமைச்சு ஆயுர்வேத திணைக்களம் |