ஐந்தாம் ஒதுக்கப்பட்ட நாள்

குழுநிலை விவாதம் - ஐந்தாம் ஒதுக்கப்பட்ட நாள்

- 2023 நவம்பர் 27, திங்கட்கிழமை

 

இன்று ஒதுக்கீட்டுச் (2024) சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட ஐந்தாவது நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டன.:-

 

தலைப்பு அமைச்சு/நிறுவனம்
160 சுற்றாடல் அமைச்சு
161
283
284
294
வனசீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சு
வன பாதுகாப்புத் திணைக்களம்
வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம்
தேசிய மிருகக்காட்சிசாலைகள் திணைக்களம்

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

2023-11-27 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு