ஒதுக்கீட்டுச் சட்டமூல (2024) இரண்டாம் மதிப்பீடு சபையினால் இன்று நிறைவேற்றப்பட்டது.
வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது ஆதரவாக 122 பேரும் எதிராக 77பேரும் வாக்களித்தனர்.