பதினாறாவது ஒதுக்கப்பட்ட நாள்

குழுநிலை விவாதம் - பதினாறாவது ஒதுக்கப்பட்ட நாள்

- 2020 டிசம்பர் 10, வியாழக்கிழமை

 

இன்று ஒதுக்கீட்டுச் (2021) சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட பதினாறாவது நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. தலைப்பு 239 மற்றும் 240 திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன.:-

 

தலைப்பு அமைச்சு/நிறுவனம்
102
237
238
239
240
242
243
244
245
246
247
248
249
250
251
252
296
297
323
324
329
333
நிதி அமைச்சு
தேசிய திட்டமிடல் திணைக்களம்
அரசிறைக் கொள்கைத் திணைக்களம்
வெளிநாட்டு வளங்கள் திணைக்களம்
தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களம்
முகாமைத்துவச் சேவைகள் திணைக்களம்
அபிவிருத்தி நிதித் திணைக்களம்
வர்த்தக மற்றும் முதலீட்டுக் கொள்கைத் திணைக்களம்
அரச நிதித் திணைக்களம்
உள்நாட்டு இறைவரித் திணைக்களம்
இலங்கைச் சுங்கம்
மதுவரித் திணைக்களம்
திறைசேரி செயற்பாடுகள் திணைக்களம்
அரச கணக்குகள் திணைக்களம்
மதிப்பீட்டுத் திணைக்களம்
தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம்
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுத் திணைக்களம்
கம்பனிகள் பதிவாளர் திணைக்களம்
சட்ட அலுவல்கள் திணைக்களம்
முகாமைத்துவ கணக்காய்வுத் திணைக்களம்
தகவல் தொழிநுட்ப முகாமைத்துவத் திணைக்களம்
கொம்ப்ரோலர் நாயகத்தின் அலுவலகம்
413
241
280
நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சு
அரச தொழில் முயற்சிகள் திணைக்களம்
கருத்திட்ட முகாமைத்துவம் மற்றும் கண்காணிப்புத் திணைக்களம்
414
331
சமுர்த்தி, வதிவிடப் பொருளாதார நுண்நிதிய, சுயதொழில் மற்றும் வியாபார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு
சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம்

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

2020-12-10 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு