99அஆம் உறுப்புரையின் கீழ் சமர்ப்பிக்கப்பட்ட ஆட்களின் நிரல்

99அஆம் உறுப்புரையின் கீழ் சமர்ப்பிக்கப்பட்ட ஆட்களின் நிரல்

- 2020 ஜூன் 10, புதன்கிழமை

 

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அந்தந்த அங்கீகரிக்கப்பட்ட அரசியற் கட்சிகளினால் அரசியலமைப்பின் 99அ ஆம் உறுப்புரையின் கீழ் சமர்ப்பிக்கப்பட்ட, பாராளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு தகைமையுடைய ஆட்களின் நிரலினை தேர்தல்கள் ஆணையாளர் வெளியிட்டுள்ளார்.

 

[ 2020 மார்ச் 20 ஆம் திகதிய 2167/13 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி ]

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

2020-06-10 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு