பதினெட்டாவது ஒதுக்கப்பட்ட நாள்

குழுநிலை விவாதம் - பதினெட்டாவது ஒதுக்கப்பட்ட நாள்

- 2019 ஏப்ரல் 04, வியாழக்கிழமை

 

இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2019) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட பதினெட்டாம் நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது.

 

 தலைப்பு அமைச்சு/நிறுவனம்
103
211
222
223
224
225
320
325
பாதுகாப்பு அமைச்சு
அரசாங்க அச்சுத் திணைக்களம்
இலங்கைத் தரைப்படை
இலங்கை கடற்படை
இலங்கை வான்படை
பொலிஸ் திணைக்களம்
சிவில் பாதுகாப்புத் திணைக்களம்
இலங்கை கடலோரப் பாதுகாப்புத் திணைக்களம்
160
283
291
மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு
வன வளத் திணைக்களம்
கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமை திணைக்களம்

 

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

2019-04-04 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு