இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2019) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட பதினேழாம் நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது.
| தலைப்பு | அமைச்சு/நிறுவனம் |
| 108 202 308 |
அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சு முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் தபால் திணைக்களம் |
| 135 293 |
பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு இறப்பர் அபிவிருத்தித் திணைக்களம் |
| 140 | மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சு |