இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2019) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட பதினைந்தாம் நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது.
| தலைப்பு | அமைச்சு/நிறுவனம் |
| 110 205 228 229 230 231 232 233 234 235 326 |
நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களம் நீதிமன்ற நிருவாகம் சட்டமா அதிபர் திணைக்களம் சட்ட வரைஞர் திணைக்களம் கடன் இணக்க சபை திணைக்களம் சிறைச்சாலைகள் திணைக்களம் அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்களம் உயர் நீதிமன்றப் பதிவாளர் சட்ட ஆணைக்குழு திணைக்களம் சமுதாய அடிப்படை சீர்திருத்த திணைக்களம் |
| 130 253 304 |
பொது நிருவாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு ஓய்வூதியத் திணைக்களம் வளிமண்டலவியல் திணைக்களம் |