இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2019) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட பதின்நான்காம் நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது.
தலைப்பு 117 குழுவினால் 83 மேலதிக வாக்குகளினால் (ஆதரவாக 84; எதிராக 01) நிறைவேற்றப்பட்டது.
| தலைப்பு | அமைச்சு/நிறுவனம் |
| 117 | நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சு |
| 119 | மின்வலு, சக்தி மற்றும் வியாபார அபிவிருத்தி அமைச்சு |