இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2019) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட பன்னிரண்டாம் நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. தலைப்பு 111 மாத்திரம் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன.:-
| தலைப்பு | அமைச்சு/நிறுவனம் |
| 111 220 |
சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சு ஆயுர்வேத திணைக்களம் |
| 120 217 |
மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் உலர் வலய அபிவிருத்தி அமைச்சு நன்னடத்தை, சிறுவர் பாதுகாப்புச் சேவைகள் திணைக்களம் |