பத்தாவது ஒதுக்கப்பட்ட நாள்

குழுநிலை விவாதம் - பத்தாவது ஒதுக்கப்பட்ட நாள்

- 2019 மார்ச் 25, திங்கட்கிழமை

 

இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2019) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட பத்தாம் நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது.:-

 

 தலைப்பு அமைச்சு/நிறுவனம்
114
306
307
போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு
இலங்கை புகையிரதத் திணைக்களம்
மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம்
176 துறைமுகங்கள, கப்பற்றுறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சு

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

2019-03-25 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு