எட்டாவது ஒதுக்கப்பட்ட நாள்

குழுநிலை விவாதம் - எட்டாவது ஒதுக்கப்பட்ட நாள்

- 2019 மார்ச் 22, வெள்ளிக்கிழமை

 

இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2019) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட எட்டாம் நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. தலைப்பு 118 திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன.:-

 

 தலைப்பு அமைச்சு/நிறுவனம்

118


281
282
285
290
292

கமத்தொழில், கிராமிய பொருளாதார அலுவல்கள், கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரக வளமூலங்கள் அபிவிருத்தி அமைச்சு
கமநல அபிவிருத்தித் திணைக்களம்
நீர்ப்பாசனத் திணைக்களம்
கமத்தொழில் திணைக்களம்
கடற்றொழில் மற்றும் நீரக வளமூலங்கள் திணைக்களம்
கால்நடை உற்பத்தி மற்றம் சுகாதாரத் திணைக்களம்

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

2019-03-23 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு