இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2019) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட ஏழாம் நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. தலைப்புகள் 124, 216, 289, 331, 53, 252, 300 மற்றும் 56 என்பன திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன.:-
| தலைப்பு | அமைச்சு/நிறுவனம் |
| 124 216 289 331 |
ஆரம்ப கைத்தொழில்கள் மற்றும் சமூகவலுவூட்டல் அமைச்சு சமூக சேவைகள் திணைக்களம் ஏற்றுமதி கமத்தொழில் திணைக்களம் சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம் |
| 53 252 300 |
பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் பொது வழங்கல் பற்றிய அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சு தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் உணவு ஆணையாளர் திணைக்களம் |
| 56 | விசேட பிரதேசங்கள் அபிவிருத்தி பற்றிய அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சு |