மின்சாரம் வழங்கல் தொடர்பான சகல சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் நாளை பாராளுமன்றத்தில் |
2025-09-23 |
![]() |
| மேலும் வாசிக்க |
|
||||||||||||||
| மேலும் |
2025 செப்டம்பர் 24ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
2025-09-24 |
|---|
| கௌரவ (டாக்டர்) ரிஸ்வி சாலி, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.பத்திரங்கள் சமர்ப்பித்தல் (i) 2023 ஆம் ஆண்டுக்கான றுஹுண பல்கலைக்கழகத்தின் வருடாந்த அறிக்கை.(ii) 2023 ஆம் ஆண்டுக்கான இலங்கை போக்குவரத்து சபையின் ஆண்டறிக்கை.(iii) 2023 ஆம் ஆண்டுக்கான கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபையின் வருடாந்த அறிக்கை.குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல் ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (டாக்டர்) நஜீத் இந்திக்க... |
| மேலும் வாசிக்க |
|
||||||||||||||
| மேலும் |
செப்டம்பர் இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் |
2025-09-12 |
| 2025, செப்டம்பர் 11 மற்றும் 23 ஆம் திகதிகளில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2025 செப்டம்பர் மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.:- |
| மேலும் வாசிக்க |
|
||||||||||||||
| மேலும் |
இவ்வாரம் பாராளுமன்றத்தில் (ஜூலை மாத முதலாம் அமர்வு வாரம்) |
2021-07-16 |
| குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை உள்ளிட்ட சட்டமூலங்கள் சில நிறைவேற்றப்பட்டன நிலவும் கொவிட் சூழ்நிலை காரணமாக கடந்த காலத்தில் பாராளுமன்ற அமர்வுகள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தபோதும் கடந்த வாரத்தில் பாராளுமன்றம் ஜூலை 06ஆம் திகதி முதல் 09ஆம் திகதி வரை நான்கு நாட்கள் கூடியது. விசேடமாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்களின் பாராளுமன்ற வருகை தொடர்பில் ஊடகங்கள் அறிக்கையிட்டமையால் பாராளுமன்றம் குறித்து பெரும்பாலானவர்களின் கவனம் காணப்பட்டது. கடந்த வாரத்தில் கோப் குழு உள்ளிட்ட குழுக்கள் சிலவும் கூடியமையால்... |
| மேலும் வாசிக்க |
|
||||||||||||||
| மேலும் |
ஒரு செயற்திறன் அறிக்கை மற்றும் ஆண்டறிக்கைகளுக்கு சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் அனுமதி |
2025-09-23 |
![]() |
| மேலும் வாசிக்க |
|
||||||||||||||
| மேலும் |
அனைத்து ஹன்சாட் அறிக்கைகளையும் பெறுக |
அனைத்து ஒழுங்குப் பத்திரங்களையும் பெறுக |
அனைத்து அனுபந்தங்களையும் பெறுக |
அனைத்து ஒழுங்குப் புத்தகங்களையும் பெறுக |
அனைத்து குழு அறிக்கைகளையும் பெறுக |
|
||||||||||||||
பதிலளிக்கப்பட்டவைகள்
|
பதிலளிக்கப்படவுள்ளவைகள்
|
சட்டவாக்க நிலையியற் குழு மற்றும் தெரிகுழுக்கள் தொடர்பான செயற்பாடுகள்
| 1. |
57 ஆம் அல்லது 51(3)(அ) ஆம் நிலையியற் கட்டளையின் பிரகாரம் ஒரு சட்டமூலம் அல்லது மாகாண சபை தொடர்பாக உத்தேசிக்கப்பட்ட நியதிச் சட்டமொன்று அல்லது 53 ஆம் நிலையியற் கட்டளையின் பிரகாரம் தனியார் உறுப்பினரின் சட்டமூலமொன்று சட்டவாக்க நிலையியற் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்படும்பொழுது, நிரந்தர உறுப்பினர்களுக்கு மேலதிகமாகப் பதினைந்து ஏனைய உறுப்பினர்கள் சபாநாயகரினால் பெயரிடப்படுவார்கள். சட்டமூல அலுவலகமானது அரச தரப்பிலிருந்து எட்டு உறுப்பினர்களது பெயர்களையும் எதிர்க் கட்சியிலிருந்து ஏழு உறுப்பினர்களது பெயர்களையும் கோரிப் பெற்று இவற்றைப் பாராளுமன்றத்திற்கு அறிவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். |
| 2. |
குழுக் கூட்டத்திற்கென ஒரு திகதி நிர்ணயிக்கப்பட்டதன் பின்பு, சட்டமூல அலுவலகமானது குழுவின் சகல உறுப்பினர்களுக்கும் கூட்டத்தில் பங்குபற்றுவதற்கும் உத்தேசிக்கப்பட்ட சட்டமூலம் தொடர்பாக ஏதாவது திருத்தங்கள் இருப்பின் அவற்றை முன்கூட்டியே தெரிவிப்பதற்குமான வேண்டுகோளை விடுக்கும் கடிதமொன்றை அனுப்பி வைக்கும். குழுவின் உறுப்பினர்களுக்கு மேலதிகமாக சட்ட மா அதிபர், சட்ட வரைஞர், சம்பந்தப்பட்ட அமைச்சின் உத்தியோகத்தர்கள் ஆகியோரும் குழுவிற்கு அழைக்கப்படுவார்கள். |
| 3. | 113 ஆம் நிலையியற் கட்டளையின் பிரகாரம் நிலையியற் குழுவில் சட்டமூலமானது பரிசீலிக்கப்பட்டதன் பின்பு, அல்லது 100 முதல் 110 வரையான நிலையியற் கட்டளைகளின் பிரகாரம் தெரிகுழுவில் பரிசீலிக்கப்பட்டதன் பின்பு, சட்டமூல அலுவலகமானது உத்தேசிக்கப்பட்ட திருத்தங்கள் மற்றும் குழுவில் உடன்பட்ட விடயங்கள் ஆகியவற்றைக் குறிப்பிட்டுக் குழு அறிக்கையொன்றினைத் தயாரிக்க வேண்டியுள்ளதுடன் மேலதிகமாக குழுவின் கூட்ட அறிக்கையையும் மூன்று மொழிகளிலும் ஒத்துப் பார்த்துத் தயாரிப்பதுடன், 68, 69, 70 ஆம் நிலையியற் கட்டளைகளின் பிரகாரம் அச்சிடுவதற்கும் பாராளுமன்றச் சபாபீடத்தில் சமர்ப்பிப்பதற்குமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும். |
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்
















