ශ්‍රී ලංකා

පාර්ලිමේන්තුව

English (UK)Tamil-SriLanka

முதலாவது ஒதுக்கப்பட்ட நாள்

குழுநிலை விவாதம் - முதலாவது ஒதுக்கப்பட்ட நாள்

- 2023 நவம்பர் 22, புதன்கிழமை

 

இன்று ஒதுக்கீட்டுச் (2024) சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட முதலாவது நாளாகும். பின்வரும் நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது.

 

குழுவினால் தலைப்பு 1, 59 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது (ஆதரவாக 62; எதிராக 03).

 

தலைப்பு நிறுவனம்
1
2
4
5
6
7
8
9
10
11
13
16
17
18
19
20
21
22
23
24
25
அதிமேதகு சனாதிபதி
பிரதம அமைச்சர் அலுவலகம்
உயர் நீதிமன்ற நீதிபதிகள்
அமைச்சரவை அலுவலகம்
அரசாங்க சேவை ஆணைக்குழு அலுவலகம்
நீதிச் சேவைகள் ஆணைக்குழு
தேசிய பொலிஸ் ஆணைக்குழு
நிருவாக மேன்முறையீட்டு நியாயசபை
இலஞ்சம் அல்லது ஊழல்கள் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு
நிதி ஆணைக்குழு அலுவலகம்
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு
பாராளுமன்றம்
பாராளுமன்ற சபை முதல்வரின் அலுவலகம்
பாராளுமன்ற அரசாங்க கட்சியின் முதற்கோலாசானின் அலுவலகம்
பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம்
தேர்தல்கள் ஆணைக்குழு
தேசிய கணக்காய்வு அலுவலகம்
நிருவாகத்திற்கான பாராளுமன்ற ஆணையாளர் அலுவலகம்
கணக்காய்வு சேவை ஆணைக்குழு
தேசிய கொள்வனவு ஆணைக்குழு
எல்லை நிர்ணய ஆணைக்குழு

 

முன்னேற்ற அறிக்கைகள்

 

ප්‍රචාරණය කරන්න

අවසන් යාවත්කාලීන කිරීම 2023-12-02

පාර්ලිමේන්තු දිනදසුන

පාර්ලිමේන්තු ජංගම යෙදුම බාගත කරන්න

ඊ-මේල් ලැයිස්තු ග්‍රාහකත්වය

© ශ්‍රී ලංකා පාර්ලි‌‌මේන්තුව.සියලු හිමිකම් ඇවිරිණි.

විසඳුම Lankacom විසිනි