மூன்றாவது ஒதுக்கப்பட்ட நாள்

குழுநிலை விவாதம் - மூன்றாவது ஒதுக்கப்பட்ட நாள்

- 2023 நவம்பர் 24, வெள்ளிக்கிழமை

 

இன்று ஒதுக்கீட்டுச் (2024) சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட மூன்றாவது நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது.:-

 

தலைப்பு அமைச்சு/நிறுவனம்
119 மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு

 

முன்னேற்ற அறிக்கைகள்

 

ප්‍රචාරණය කරන්න

අවසන් යාවත්කාලීන කිරීම 2023-12-02