ஒதுக்கீட்டு சட்டமூலத்திற்கான பாராளுமன்ற நிகழ்ச்சி நிரல்

ஒதுக்கீட்டு சட்டமூலத்திற்கான பாராளுமன்ற நிகழ்ச்சி நிரல்

- 2023 ஒக்டோபர் 23, திங்கட்கிழமை

 

வரவு செலவுத் திட்ட உரை (ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான இரண்டாம் மதிப்பீடு)

2023.11.13 (திங்கட்கிழமை)

(மத்தியானம் 12.00 மணிக்கு)

 

 

இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் 2023.11.14 (செவ்வாய்க்கிழமை)
(7 ஒதுக்கப்பட்ட நாட்கள்) 2023.11.15 (புதன்கிழமை)
  2023.11.16 (வியாழக்கிழமை)
  2023.11.17 (வெள்ளிக்கிழமை)
  2023.11.18 (சனிக்கிழமை)
  2023.11.20 (திங்கட்கிழமை)
(இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு பி.ப. 6.00 மணிக்கு) 2023.11.21 (செவ்வாய்க்கிழமை)

 

குழுநிலை விவாதம் 2023.11.22 (புதன்கிழமை)
(19 ஒதுக்கப்பட்ட நாட்கள்) 2023.11.23 (வியாழக்கிழமை)
  2023.11.24 (வெள்ளிக்கிழமை)
  2023.11.25 (சனிக்கிழமை)
  2023.11.27 (திங்கட்கிழமை)
  2023.11.28 (செவ்வாய்க்கிழமை)
  2023.11.29 (புதன்கிழமை)
  2023.11.30 (வியாழக்கிழமை)
  2023.12.01 (வெள்ளிக்கிழமை)
  2023.12.02 (சனிக்கிழமை)
  2023.12.04 (திங்கட்கிழமை)
  2023.12.05 (செவ்வாய்க்கிழமை)
  2023.12.06 (புதன்கிழமை)
  2023.12.07 (வியாழக்கிழமை)
  2023.12.08 (வெள்ளிக்கிழமை)
  2023.12.09 (சனிக்கிழமை)
  2023.12.11 (திங்கட்கிழமை)
  2023.12.12 (செவ்வாய்க்கிழமை)
(மூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு பி.ப. 6.00 மணிக்கு) 2022.12.13 (புதன்கிழமை)

 

இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்திற்கான அமர்வு நேரங்கள்
இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் மு.ப. 09.30 - பி.ப. 6.00
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை பி.ப. 6.00 - பி.ப. 6.30

 

குழுநிலை விவாதத்திற்கான அமர்வு நேரங்கள்
குழுநிலை விவாதம் மு.ப. 09.30 - பி.ப. 6.00
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை பி.ப. 6.00 - பி.ப. 6.30

 



*
2023.11.21 மற்றும் 2021.12.13 ஆகிய தினங்களில் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை இல்லை.

 

 

ප්‍රචාරණය කරන්න

අවසන් යාවත්කාලීන කිරීම 2024-09-10