இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2013) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட பதின்ஐந்தாவது நாளாகும். பின்வரும் அமைச்சுக்களின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது:-
| தலைப்பு | அமைச்சு/நிறுவனம் |
| 103 222 223 224 225 226 227 291 320 325 |
பாதுகாப்பு, நகர அபிவிருத்தி இலங்கைத் தரைப்படை இலங்கைக் கடற்படை இலங்கை வான்படை பொலிஸ் திணைக்களம் குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம் ஆட்பதிவுத் திணைக்களம் கரையோரம் பேணல் திணைக்களம் சிவில் பாதுகாப்புத் திணைக்களம் இலங்கை கடற்கரைப் பாதுகாப்புத் திணைக்களம் |