இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2013) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட பதின்நான்காவது நாளாகும். பின்வரும் அமைச்சுக்களின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. தலைப்பு 123 மற்றும் 310 திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது:-
| தலைப்பு | அமைச்சு/நிறுவனம் |
| 123 309 310 311 |
நிர்மாண, பொறியியல் சேவைகள், வீடமைப்பு, பொது வசதிகள் கட்டடங்கள் திணைக்களம் அரசாங்க தொழிற்சாலை தேசிய பெளதிகத் திட்டமிடல் திணைக்களம் |
| 156 215 |
இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன் அபிவிருத்தி தொழினுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களம் |
| 136 219 |
விளையாட்டுத்துறை விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களம் |