இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2013) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட பன்னிரண்டாவது நாளாகும். பின்வரும் அமைச்சுக்களின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. தலைப்பு 203 திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது:-
| தலைப்பு | அமைச்சு/நிறுவனம் |
| 3 | விசேட செயற்பாடுகளுக்கான பணியகம் (சிரேட்ட அமைச்சர்கள்) |
| 101 201 202 203 204 205 |
பௌத்த சாசன, மத அலுவல்கள் பெளத்த அலுவல்கள் திணைக்களம் முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் கிறிஸ்தவ சமய அலுவல்கள் திணைக்களம் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களம் |
| 143 | பாராளுமன்ற அலுவல்கள் |
| 108 308 |
தபால் சேவைகள் அஞ்சல் திணைக்களம் |
| 124 216 |
சமுக சேவைகள் சமுக சேவைகள் திணைக்களம் |
| 142 207 208 209 |
தேசிய மரபுரிமைகள் தொல்பொருளியல் திணைக்களம் தேசிய நூதனசாலைகள் திணைக்களம் தேசிய சுவடிக்கூடத் திணைக்களம் |
| 177 206 |
கலாசார மற்றும் கலை கலாசார அலுவல்கள் திணைக்களம் |
| 184 | தனியார் போக்குவரத்து சேவைகள் |
| 175 | அரச வளங்கள், தொழில்முயற்சி அபிவிருத்தி |