ஏழாவது ஒதுக்கப்பட்ட நாள்

குழுநிலை விவாதம்

- 2012 நவம்பர் 26, திங்கட்கிழமை

 

இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2013) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட ஏழாவது நாளாகும். பின்வரும் அமைச்சுக்களின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது:-

 

 தலைப்பு  அமைச்சு/நிறுவனம்
117 துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள்
114
306
307
போக்குவரத்து
இலங்கை புகையிரதத் திணைக்களம்
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம்
119 மின்வலு, எரிசக்தி
115 பெற்றோலியக் கைத்தொழில்கள்

ප්‍රචාරණය කරන්න

අවසන් යාවත්කාලීන කිරීම 2012-12-14