ஐந்தாவது ஒதுக்கப்பட்ட நாள்

குழுநிலை விவாதம்

- 2012 நவம்பர் 23, வெள்ளிக்கிழமை

 

இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2013) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட ஐந்தாவது நாளாகும். பின்வரும் அமைச்சுக்களின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது:-

 

  தலைப்பு  அமைச்சு/நிறுவனம்

118
285

கமத்தொழில்
கமத்தொழில் திணைக்களம்
179
281
284
கமநல சேவைகள், வனசீவராசிகள்
கமநல அபிவிருத்தித் திணைக்களம்
வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம்
140
292
கால்நடை வளர்ப்பு, கிராமிய சனசமூக அபிவிருத்தி
விலங்கு உற்பத்தி சுகாதாரத் திணைக்களம்
139
290
கடற்றொழில், நீரக வளமூலங்கள் அபிவிருத்தி
கடற்றொழில், நீர்வளங்கள் திணைக்களம்

ප්‍රචාරණය කරන්න

අවසන් යාවත්කාලීන කිරීම 2012-12-31