குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மற்றும் ஊழல் எதிர்ப்பு (திருத்தச்) சட்டமூலம் விவாதம் இன்றி நிறைவேற்றம் |
திகதி : | 2023-11-08 |
நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கௌரவ (கலாநிதி) விஜயதாச ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்டகுடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மற்றும் ஊழல் எதிர்ப்பு (திருத்தச்) சட்டமூலம் ஆகியன விவாதம் இன்றி திருத்தங்கள் இன்றி இன்று (நவ. 08) நிறைவேற்றப்பட்டன.
அத்துடன், நீதிமன்றம், நியாயசபை அல்லது நிறுவனமொன்றை அவமதித்தல் சட்டமூலம் தொடர்பில் இன்றையதினம் நடைபெற்ற இரண்டாம் மதிப்பீட்டு விவாதம் பிறிதொரு தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






