இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

“நிகழ்நிலைக் காப்பு” எனும் சட்டமூலம் தொடர்பில் மேலும் முப்பது மனுக்கள்

திகதி : 2023-10-17

“நிகழ்நிலைக் காப்பு” எனும் சட்டமூலம் தொடர்பாக 2023 ஒக்டோபர் 04 ஆம் மற்றும் 06 ஆம் திகதிகளில் சபாநாயகிரினால் அறிவிக்கப்பட்ட நான்கு மனுக்களுக்கு மேலதிகமாக, அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம், உயர் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட மேலும் முப்பது மனுக்களின் பிரதிகள் தனக்குக் கிடைத்துள்ளதாக சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (ஒக். 17) பாராளுமன்றத்திற்கு அறிவித்தார்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom