ஆயுள்வேதம் (திருத்தம்) சட்டமூலத்தை சான்றுரைப் படுத்தினார் சபாநாயகர் |
திகதி : | 2023-10-10 |
அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆயுள்வேதம் (திருத்தம்) சட்டமூலத்தை சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தனது கையொப்பத்தையிட்டு நேற்று (ஒக். 09) சான்றுரைப்படுத்தினார்.
1961 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க ஆயுள்வேத சட்டத்தை திருத்துவதற்கு முன்வைக்கப்பட்ட ஆயுள்வேதம் (திருத்தம்) சட்டமூலம் அண்மையில் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.
அதற்கமைய இந்த சட்டமூலம் 2023 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க ஆயுள்வேதம் (திருத்தம்) சட்டமாக நேற்று முதல் நடைமுறைக்கு வருகின்றது.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்







