இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

“நிகழ்நிலை காப்பு” சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் மேலும் இரு மனுக்கள்

திகதி : 2023-10-06

2023 ஒற்றோபர் 04 ஆம் திகதி சபாநயகரின் அறிவித்தலில் குறிப்பிடப்பட்ட இரண்டு மனுக்களுக்கு மேலதிகமாக,  அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் “நிகழ்நிலைக் காப்பு” எனும் சட்டமூலம் தொடர்பாக  உயர் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட மேலும் இரு மனுக்களின் பிரதிகள் கௌரவ சபாநாயகர் அவர்களுக்குக்  கிடைத்திருப்பதாகக் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தவிசாளர் கௌரவ அங்கஜன் இராமநாதன் இன்று (ஒக். 06) சபையில் அறிவித்தார்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom