ஆங்கில மொழி பயிற்சித் திட்டத்தை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்த பாராளுமன்ற பணியாளர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன |
திகதி : | 2023-09-22 |
தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் நடத்தப்பட்ட ஆங்கில மொழி பயிற்சித் திட்டத்தை வெற்றிகரமாகப் பூர்த்திசெய்த பாராளுமன்றப் பணியாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு கடந்த செப்டெம்பர் மாதம் 13ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்றது.
பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம் ஹன்சா அபேரத்ன, நிர்வாகப் பணிப்பாளர் தட்சணராணி, பிரதிப் பணிப்பாளர் (நிர்வாகம்) ஷியாமா பெர்னாந்து, பிரதான உத்தியோகத்தர் மஞ்சுளா விதானகே ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதன் தலைவர் ஜயம்பதி பண்டார ஹீன்கெந்த மற்றும் பதில் உதவிப் பணிப்பாளர் பி.பி.ரவிராஜ் மற்றும் அதன் அதிகாரிகளும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்











