இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பசில் ரோஹன ராஜபக்ஷ இராஜினாமாக் கடிதத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்தார்

திகதி : 2022-06-09

பாராளுமன்ற உறுப்பினர் பசில் ரோஹன ராஜபக்ஷ தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்யும் கடிதத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்கவிடம் இன்று (09) கையளித்தார்.

இவர் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவைப் பிரதிநிதித்துவப்படுத்தி 2021ஆம் ஆண்டு ஜூலை 08ஆம் திகதி தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து இவர் சில மாதங்கள் நிதி அமைச்சராகப் பணியாற்றியிருந்தார்.

பசில் ரோஹன ராஜபக்ஷ அவர்கள் இதற்கு முன்னர் இரண்டு முறை பாராளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.

 

1 3

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom