இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

"ஸ்ரீ சாக்கியசிங்காராம விகாரஸ்த கார்யசாதக சங்விதான (கூட்டிணைத்தல்)” எனும் சட்டமூலத்தை சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன சான்றுரைப்படுத்தினார்

திகதி : 2022-05-20

"ஸ்ரீ சாக்கியசிங்காராம விகாரஸ்த கார்யசாதக சங்விதான (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை அண்மையில் (18) சான்றுரைப்படுத்தியதாக சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (20) சபையில் அறிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ யதாமினி குணவர்தன அண்மையில் தனியார் உறுப்பினர் சட்டமூலமாக பாராளுமன்றத்துக்கு இந்த சட்டமூலத்தை சமர்ப்பித்தார்.

அதற்கமைய கடந்த 18 ஆம் திகதி “ஸ்ரீ சாக்கியசிங்காராம விகாரஸ்த கார்யசாதக சங்விதான (கூட்டிணைத்தல்)” சட்டம் 2022 ஆம் ஆண்டு 15 இலக்க சட்டமாக இலங்கையின் சட்டக் கட்டமைப்பில் இணைக்கின்றது.

 

bills-cert

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom