பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவுக்கு கௌரவ ஜோன்ஸ்டன் பெர்னாந்து மற்றும் கௌரவ ரோஹித அபேகுணவர்தன ஆகியோர் நியமனம் |
திகதி : | 2022-05-04 |
பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் பணியாற்றுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ஜோன்ஸ்டன் பெர்னாந்து மற்றும் கௌரவ ரோஹித பேகுணவர்தன ஆகியோரின் பெயரை தெரிவுக் குழு நியமித்திருப்பதாக சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 115 இன் ஏற்பாடுகளுக்கமையவும் 2022 சனவரி 20 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணைக்கமையவும் இந்தப் பெயர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக சபாநாயகரின் அறிவிப்பில் குறிப்பிட்டார்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






