மாத்தளை உக்குவெலை பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் நூலகங்களின் பிரதானிகளுக்கு பாராளுமன்றத்தினால் விசேட நிகழ்ச்சி |
திகதி : | 2022-04-07 |
இலங்கைப் பாராளுமன்றம் தொடர்பான சரியான தகவல்களை பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் 'பாராளுமன்றத்திலிருந்து நூலகம் வரை' நிகழ்ச்சித்திட்டத்தின் மற்றொமொரு நிகழ்ச்சி அண்மையில் மாத்தளை, உக்குவெலை பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம் டிகிரி கே. ஜயதிலக்க மற்றும் பாராளுமன்ற நிர்வாக பணிப்பாளர் ஜி. தட்சணராணி ஆகியோர் கலந்துகொண்ட இந்த நிகழ்வு மாத்தளை, உக்குவெலை பிரதேச சபையினால் ஒருங்கிணைப்பு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் இலங்கை பாராளுமன்றத்தின் சட்டவாக்க செயன்முறை மற்றும் குழு முறைமை தொடர்பில் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது.
பாராளுமன்றத்தினால் வெளியிடப்படும் 'பாராளுமன்ற சார சங்ஹிதா' ஆய்வுநூல் உள்ளிட்ட புத்தகங்கள் சில இதன்போது வழங்கிவைப்பட்டன.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்












