அதிமேதகு ஜனாதிபதி இன்று பாராளுமன்றம் வருகை |
திகதி : | 2022-04-07 |
அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இன்று (07) பாராளுமன்றம் வருகை தந்ததுடன், மு.ப. 10.15 மணிக்கு சபைக்கு வருகை தந்தார்.
பிரதமரினால் மிகைக்கட்டண வரி சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடுக்காக பாராளுமன்றத்தில் முன்வக்கப்பட்ட பின்னர் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் சந்தர்ப்பத்தில் சபைக்கு வருகை தந்தார்.
இதன்போது எதிர்க்கட்சி சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி. சில்வா மிகைக்கட்டண வரி சட்டமூலம் தொடர்பில் கருத்துத் தெரிவித்தார். அதனை அடுத்து குழுநிலையின் போது சட்டமூலத்துக்கு திருத்தங்கள் முன்வைக்கும் போதும் ஜனாதிபதி கலந்துகொண்டார்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






