2022 வருடத்துக்கான சர்வதேச மகளீர் தினம் பாராளுமன்றத்தில் கொண்டாடப்பட்டது – படைக்கல சேவிதர் திணைக்களம் |
திகதி : | 2022-03-08 |
‘நிலைபேறான நாளைக்கு பால்நிலை சமத்துவம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் ஐக்கிய நாடுகள் சபை 2022ஆம் ஆண்டுக்கான சர்வதேச மகளீர் தினத்தை கொண்டாடுவதற்கு சமாந்தரமாக, பாராளுமன்ற படைக்கல சேவிதர் திணைக்களம் சர்வதேச மகளீர் தினத்தை இன்று (08) கொண்டாடியது.
படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாந்து தலைமையில், பிரதி படைக்கல சேவிதர் குஷான் ஜயரத்ன, உதவிப் படைக்கல சேவிதர் அசிந்த குரே ஆகியோரின் பங்களிப்புடன் இந்த நிகழ்வு நடைபெற்றது. படைக்கல சேவிதர் திணைக்களத்தில் பணியாற்றும் பெண் பணியாளர்களின் சேவை இங்கு பாராட்டப்பட்டது.
சர்வதேச மகளீர் தினத்துக்கு சமாந்தரமாக இவ்வாறான நிகழ்வொன்றை படைக்கல சேவிதர் திணைக்களம் ஏற்பாடு செய்திருந்தமை இதுவே முதற்தடவையாகும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்








