உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் சாட்சிகள் மற்றும் குறிப்புக்கள் உள்ளடங்கிய அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு |
திகதி : | 2022-02-22 |
2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி பல்வேறு இடங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையுடன் தொடர்புடைய சாட்சிகள், குறிப்புக்களின் தொகுதிகள் உள்ளடங்கலான அறிக்கை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களின் பயன்பாட்டுக்காக அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சட்டப் பணிப்பாளர் நாயகம் உயர்நீதிமன்ற சட்டத்தரணி ஹரிகுப்த ரோஹனதீரவினால் இன்று (22) முற்பகல் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளிக்கப்பட்டது.
இதற்கமைய இந்த அறிக்கையை உத்தியோகபூர்வமாகக் கையளிக்கும் நிகழ்வு சபாநாயகரின் உத்தியோகபூர்வ அறையில் இடம்பெற்றது.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்








