2018 டிசம்பர் 21ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2018-12-21 |
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
‘A’ : எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பானது
‘B’ : தெரிவுக் குழு கூட்டம்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
கணக்கு வாக்குப் பணம் - 2019, முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் அட்டவணைகள்
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
இலங்கைச் சனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பின் கீழான தீர்மானம் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயம்)
வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு (ஆதரவாக 102; எதிராக 6) சபையால் நிறைவேற்றப்பட்டது.
அதனையடுத்து, 1620 மணியளவில் பாராளுமன்றமானது 2019 ஜனவரி 08 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






