2018 நவம்பர் 30ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2018-11-30 |
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
குடியரசின் நிதியிலிருந்து அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் அவர்களது தனிப்பட்ட பணியாட்டொகுதியினருக்கான எந்தவொரு செலவினையும் அங்கீகரிப்பதற்கு ஏதேனும் மற்றும் அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் எவ்வித அதிகாரமுமின்மை மீதான பிரேரணை (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயம்)
வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு (ஆதரவாக 122; எதிராக 0) சபையால் அங்கீகரிக்கப்பட்டது.
அதனையடுத்து,1200 மணியளவில் பாராளுமன்றமானது 2018 டிசம்பர் 05 ஆம் திகதி புதன்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






