இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2018 நவம்பர் 27ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2018-11-27

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


நிலையியற் கட்டளை 19 இன் கீழ் அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் மீதான ஒத்திவைப்பு

“அரசியல் நெருக்கடி காரணமாக சுற்றுலாத் துறையில் வீழ்ச்சி” தொடர்பான பிரேரணை கௌரவ (பேராசிரியர்) ஆசு மாரசிங்க அவர்களால் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து,1830 மணியளவில் பாராளுமன்றமானது 2018 நவம்பர் 29 ஆம் திகதி வியாழக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom