நீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்திக்கான இலக்குகளை அடைந்து கொள்வதற்கான தென் ஆசிய சபாநாயகர்களின் மாநாட்டின் ஆரம்ப நிகழ்வு |
திகதி : | 2018-07-11 |
நீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்திக்கான இலக்குகளை அடைந்து கொள்வதற்கான தென் ஆசிய சபாநாயகர்களின் மாநாட்டின் ஆரம்ப நிகழ்வு 2018 ஜூலை மாதம் 11 ஆம் திகதி பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு கௌரவ பிரதம அமைச்சர், ஆப்கானிஸ்தான், பங்களதேஷ், பூட்டான், இந்தியா, மாலைதீவு, மியன்மார், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் கௌரவ சபாநாயகர்கள், இலங்கை பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகர், குழுக்களின் பிரதித் தவிசாளர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். அதன் பின்னர், பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமான கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஆரம்ப நிகழ்வில் பிரதான உரையினை ஆற்றினார்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்










