2018 மே 25ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2018-05-25 |
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2017 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி செயலகத்தின் செயலாற்றுகை அறிக்கை
(ii) 2017 ஆம் ஆண்டுக்கான நகரத் திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் வருடாந்த செயற்திறன் அறிக்கை
(iii) 2017 ஆம் ஆண்டுக்கான அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iv) 2017 ஆம் ஆண்டுக்கான காணி ஆணையாளர் நாயகத் திணைக்களத்தின் செயற்திறன் அறிக்கை
(v) 2017 ஆம் ஆண்டுக்கான தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(vi) 2015 ஆம் ஆண்டுக்கான இலங்கை கொள்கை ஆய்வு நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை
(vii) 2015 ஆம் ஆண்டுக்கான தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்புச் சபையின் ஆண்டு அறிக்கை
(viii) 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளுக்கான இலங்கை சமூகப் பாதுகாப்புச் சபையின் வருடாந்த அறிக்கைகளும் கணக்கு அறிக்கைகளும்
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) பொருளாதார அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) அரசாங்க நிதி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ எம்.ஏ. சுமந்திரன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ அநுர திசாநாயக்க
பிரதேச அபிவிருத்தி வங்கிக்கு வங்கி அபிவிருத்தி உதவியாளர்களை சேர்த்துக் கொள்ளல் தொடர்பானது
மேற்சொன்ன வினாவிற்கு அரச தொழில்முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி அமைச்சரும் பாராளுமன்றச் சபை முதல்வருமான கௌரவ லக்ஷ்மன் கிரிஎல்ல அவர்கள் பதிலளித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான ஏழு தீர்மானங்கள்
சபையால் அங்கீகரிக்கப்பட்டன.
அதனையடுத்து, 1610 மணியளவில் பாராளுமன்றமானது 2018 ஜூன் 05ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






