2016 ஜூன் 08ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2016-06-08 |
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2015 ஆம் ஆண்டுக்கான பிரதம அமைச்சர் அலுவலகம்
(ii) 2015 ஆம் ஆண்டுக்கான தேர்தல்கள் திணைக்களத்தின் / தேர்தல்கள் ஆணைக்குழு
(iii) 2015 ஆம் ஆண்டுக்கான காணி அமைச்சு
(iv) 2015 ஆம் ஆண்டுக்கான உள்நாட்டலுவல்கள் அமைச்சு
(v) 2015 ஆம் ஆண்டுக்கான கேகாலை மாவட்டச் செயலகம்
(vi) 2015 ஆம் ஆண்டுக்கான நீர்ப்பாசனம் மற்றும் நீர் வள முகாமைத்துவ அமைச்சு
(vii) 2015 ஆம் ஆண்டுக்கான நீதி அமைச்சு
(viii) 2014 ஆம் ஆண்டுக்கான தொல்லியல் திணைக்களம்
(ix) 2015 ஆம் ஆண்டுக்கான அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகாரங்கள் அமைச்சு
(x) 2015 ஆம் ஆண்டுக்கான தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சு
(xi) 2015 ஆம் ஆண்டுக்கான விளையாட்டுத்துறை அமைச்சு
ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்
(xii) 2013 ஆம் ஆண்டுக்கான இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஆண்டறிக்கையும் கணக்குகளும்
மனுக்களைச் சமர்ப்பித்தல்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-
(i) கௌரவ சஜித் பிரேமதாஸ
(ii) கௌரவ லக்கி ஜயவர்தன - மூன்று மனுக்கள்
(iii) கௌரவ கே.கே. பியதாஸ - மூன்று மனுக்கள்
(iv) கௌரவ பந்துல லால் பண்டாரிகொட - நான்கு மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் வினாக்கள்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் மூன்று வினாக்கள் கேட்கப்பட்டன:-
(i) கௌரவ அண்ணாமலை நடேசு சிவசக்தி
(ii) கௌரவ எஸ்.எம். மரிக்கார்
(iii) கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி
அதனையடுத்து, 1440 மணியளவில் பாராளுமன்றம் 2016 ஜூன் 09ஆந் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






