இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2016 மே 25ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2016-05-25

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’  :  பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கான வர்த்தமானி அறிவித்தல்
‘B’  :  தெரிவுக் குழுவின் கூட்டம்


ஒத்திவைப்புப் பிரேரணை

“வெள்ளங்களினால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் நிவாரணப் பணிகள்” எனும் ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ எஸ்.எம். மரிக்கார் அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1720 மணியளவில் பாராளுமன்றம் 2016 ஜூன் 07ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom