2016 மே 05ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2016-05-05 |
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
2016 மே 03ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சபாகூடத்தில் எழுந்த பரபரப்புத்தன்மை
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2014 ஆம் ஆண்டுக்கான இலங்கை கொள்கை ஆய்வு நிறுவகம்
(ii) 2013 ஆம் ஆண்டுக்கான இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை
(iii) 2012 ஆம் ஆண்டுக்கான தேசிய போக்குவரத்து ஆணைக்குழு
(iv) 2013 ஆம் ஆண்டுக்கான இலங்கை இறப்பர் ஆராய்ச்சி நிறுவனம்
(v) 2014 ஆண்டுக்கான தேசிய சேமிப்பு வங்கி
(vi) 2014 ஆம் ஆண்டுக்கான இலங்கை வங்கி
(vii) 2013 ஆண்டுக்கான இலங்கை நீதிபதிகள் நிறுவனம்
ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்
(viii) 2015 ஆம் ஆண்டுக்கான மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
மனுக்களைச் சமர்ப்பித்தல்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-
(i) கௌரவ அகில விராஜ் காரியவசம் - 2 மனுக்கள்
(ii) கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி - 2 மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ டக்ளஸ் தேவானந்த அவர்கள்
வடமாகாண அபிவிருத்தி கருத்திட்டம் தொடர்பானது
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
(i) கெளரவ (திருமதி) ஸ்ரீயாணி விஜேவிக்கிரம அவர்களுக்கு “பீ.வை. துடாவே சமூக நலனோம்புகை மன்ற (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் நீதி சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
குறைநிரப்பும் தொகை - தலைப்பு 240 - நிகழ்ச்சித் திட்டம் 2
வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு (ஆதரவாக 33; எதிராக 31) சபையினால் நிறைவேற்றப்பட்டது.
அதனையடுத்து, 1759 மணியளவில் பாராளுமன்றம் 2016 மே 06ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






